சிறுகதைத்தொகுப்புகள்:
1.'பருவங்கள்மாறும்'(1985)
2.'புதிய பிரவேசங்கள்'(1994)
3.'தடை ஓட்டங்கள்'(2001)
கட்டுரைநூல்கள்:
1. 'விடுதலைக்குமுன்தமிழ் நாவல்களில்பெண்கள்'(1996),-உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
2.'பெண்-இலக்கியம்-வாசிப்பு'(2001),
3.'இலக்கியஇலக்குகள்'(2004),
4.'தமிழ் இலக்கிய வெளியில்,பெண்மொழியும் பெண்ணும்'(2006 )
மொழிபெயர்ப்பு:
பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்'நாவல்-ஆங்கில வழி தமிழாக்கம் (2007)